திருமண உடையில் மாளவிகா மோகனின் அழகான புதிய போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரல்

Malavika Mohanan : தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தத்தை தொடர்ந்து, தற்போது தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள மாளவிகா மோகனின் புதிய போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.