Cooku with Comali : விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக சன் டிவியில் புதிதாக சமையல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cooku with Comali 2
Leave a Reply