Valimai : நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
இந்நிலையில், வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஹூமா குரேஷிக்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்துள்ளார் அஜித். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஹூமா குரேஷி “நான் படத்தில் நடிப்பதற்காக கற்றுக்கொண்டேன். ” அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

Ajith Killadi riding a bike – Famous actress
Leave a Reply