Shreya Ghoshal : இந்திய திரைத்துறையில் பல ஹிட் பாடல்கள் பாடி வருபவர் ஸ்ரேயா கோஷல்.
இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ள ஸ்ரேயா கோஷல், 2015ம் ஆண்டு ஆதித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் இன்று ஸ்ரேயா கோஷல் இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

Photo by pregnant singer Shreya Ghoshal
Leave a Reply