பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி.
இந்நிலயில் ஷிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தனது உதியகப்பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார்.

Sivaangi reaches 2 million followers
Leave a Reply