Master
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வரும் மாஸ்டர் படம், OTT-யில் மாபெரும் சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது தியேட்டர் மூலம் ரூ 240 கோடி வசூலை செய்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி
ஆஸ்திரேலியா – AUS : A$820,630 – ரூ 4.7 கோடி
நியூசிலாந்து – NZ : NZ$135,760 – ரூ 72 லட்சம்
வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Mass collection of master film in Australia and New Zealand!
Leave a Reply