நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் இதுவரை ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலயில் விஜயின் 65வது படத்தை நெல்சன் திலீப் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். தற்போது இத்திரைப்படத்தில் இரண்டு வில்லன்கள் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது படக்குழு வித்யூ ஜம்மால் மற்றும் நவாஸுதீன் சித்திக்கை நடிக்க வைக்க பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

vijay 65 movie updates
Leave a Reply