பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி.
இந்நிலயில் ஷிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தவகையில் இன்று ஒளிபரப்படவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பள்ளி சீருடையில் கலந்துகொள்கிறார் ஷிவாங்கி. அந்த அழகிய ஷிவாங்கியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Sivaangi in cook with comali
Leave a Reply