OTT-யில் மாபெரும் சாதனை படைத்து வரும் மாஸ்டர் படம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில்வெளியான திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து மாஸ்டர் படம் இதுவரை 220 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

இந்நிலயில் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியானாலும் கூட ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.

Master movie that is creating a huge record in OTT

இந்நிலையில் மாஸ்டர் படம் OTT-யில் வெளியான முதல் நாளில் 9.2 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்துள்ளனர். மேலும் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மாஸ்டர் படத்தை 28 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.