தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி, இதுவரை 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தளபதி 65 திரைப்படம் குறித்த தகவல்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தில், இதுவரை விஜயுடன் மெர்சல், சர்க்கார், பீகிள் போன்ற திரைப்படங்களில் நடித்த யோகி பாபு மீண்டும் விஜயுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.

Famous comedy actor to reunite with Commander
Leave a Reply