காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்

தனது காதலனுடன் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினார் நடடிக்கையும் , நடிகர் கமலின் மகளுமான ஸ்ருதிஹாசன்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.